NATIONAL TELE CINEMA PARK
ටෙලි සිනමා ගම්මානය
டெலி சினிமா கிராமம்
One of the best ways to understand the local pop culture is by looking at the film industry of a particular
country, and the part of Sri Lanka’s popular culture can be seen in the Ranminithanna Tele-Cinema Village.
The village has been a production site for many local TV series and movies.
දේශීය සංස්කෘතිය තේරුම් ගැනීමට ඇති හොඳම ප්රවේශයක් වන්නේ, යම් රටක චිත්රපට කර්මාන්තය දෙස බැලීමයි. ශ්රී
ලංකාවේ ජනප්රිය සංස්කෘතියේ වැදගත් සංධිස්ථානයක් ලෙස රන්මිහිතැන්න ටෙලි සිනමා ගම්මානය හඳුනාගත හැකිය.
රන්මිහිතැන්න බොහෝ දේශීය රූපවාහිනී කතා මාලා සහ චිත්රපට සඳහා නිෂ්පාදන ස්ථානයක් වී ඇත.
உள்நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த அணுகு முறைகளில் ஒன்று, ஒரு நாட்டின் திரைப்படத்
துறையைப் பார்ப்பது. இந்த ரன்மிஹிதென்ன டெலி சினிமா கிராமத்தை இலங்கையின் பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு முக்கிய
மைல்கல்லாக அடையாளப் படுத்தலாம. இந்த ரன்மிஹிதென்ன பல உள்நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களுக்கும்
திரைப்படங்களுக்கும் ஒரு தயாரிப்பு நிலையமாக விளங்குகின்றது.