Ranmihithanna tele cinema park is the only tele cinema park situated in Srilanka.
රන්මිහිතැන්න ටෙලි සිනමා උද්යානය ශ්රී ලංකාවේ පිහිටි එකම ටෙලි සිනමා උද්යානයයි.
ரன்மிஹிதென்ன டெலி சினிமா பூங்கா இலங்கையில் உள்ள ஒரே டெலி சினிமா பூங்காவாகும்.
The MRNTCP consists of 235 acres of picturesque landscape featuring lakes, forests, model villages and colonial buildings in addition to industry standard pre-production facilities. It was set up with the objective of providing a premier destination for film makers of both motion picture and television backgrounds.
මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්යානය අක්කර 235ක මනරම් භූ දර්ශනයකින් සමන්විත වන අතර ඊට අමතරව එහි පවත්නා වැව්, වනාන්තර, ආදර්ශ ගම්මාන සහ යටත් විජිත ගොඩනැගිලි පහසුකම් ටෙලි නිර්මාණ කර්මාන්තයේ ප්රමිතියට දායක වේ. එය පිහිටුවන ලද්දේ චලන පින්තූර සහ රූපවාහිනී පසුබිම් යන දෙඅංශයේම චිත්රපට නිෂ්පාදකයින් සඳහා ප්රමුඛ ගමනාන්තයක් සැපයීමේ අරමුණින් ය.
மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்கா தற்போதுள்ள ஏரிகள், காடுகள், மாதிரிக் கிராமங்கள் மற்றும் காலனித்துவ கட்டிட வசதிகள் ஆகியவை தவிர 235 ஏக்கர் அழகிய நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி பின்னணியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முதன்னிலை சினிமா ஸ்தல வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் இது தாபிக்கப்பட்டது.
The second stage of the project will see the development of an underwater filming facility equipped with blimp cameras, lights etc., and the establishment of a drama school and addition of sets depicting different periods.
ව්යාපෘතියේ දෙවන අදියරේදී කැමරා, ලයිට් ආදියෙන් සමන්විත දිය යට රූගත කිරීමේ පහසුකම සහ නාට්ය පාසලක් පිහිටුවීම සහ විවිධ කාල පරිච්ඡේද නිරූපණය කරන පසුතල සංවර්ධනය කෙරේ.
இந்தக் கருத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், கேமராக்கள், விளக்குகள் போன்றவற்றுடன் கூடிய நீருக்கடியில் படமெடுக்கும் வசதியும், திரைப்பட நடன பள்ளியும் அமைக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களை சித்தரிக்கும் செட்கள் உருவாக்கப்படும்.