Home
About us
Services
News
Media
Downloads
Contact us
Booking
Privacy Policy

Policy FrameworkIf you have any questions or concerns about our services, please email

ranmihithenna.telecinema@gmail.com
mrntcpheadoffice@gmail.com
: +94 47 22 55445
: +94 11 2877467

This artist database is created by the National Tele Cinema Park to cater to the fast service for tele cinema industry. Such a complete artist database and also modal bank & record covering tele cinema fields has established.

Provide an opportunity to contact us to determine whether or not their personal data is being We do not present personal data provided by artists in a readable format and transmit that information to a third party without a permission.

1. To act as a coordinating institution for managing the time of the tele cinema artists by implementing projects in a timely and cost effective manner.
2. Monitor and evaluate progress
3. focusing on artist promotion outcomes through lessons learned
4. Develop continuous development strategies
5. Creating a creative culture.
6. Create a global marketplace for artists' experiences and creations
7. Ensuring that the personal data of the artists is accurate, complete and up to date
8. Provide better service in responding to customer service requests
රහස්‍යතා ප්‍රතිපත්ති රාමුව

අපගේ සේවාවන් පිළිබඳව කිසියම් ප්‍රශ්නයක් හෝ පැමිණිලි ඇත්නම්, විද්‍යුත් තැපෑලෙන් හෝ දුරකථනයෙන්: අමතන්න.

ranmihithenna.telecinema@gmail.com
mrntcpheadoffice@gmail.com
: +94 47 22 55445
: +94 11 2877467

මෙම කලාකරු දත්ත පද්ධතිය මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්‍යානය විසින් නිර්මාණය කර ඇත්තේ ටෙලි සිනමා ක්ෂේත්‍රයේ කාර්යක්ෂම සේවාවක් උදෙසාය. එවැනි සම්පූර්ණ කලාකරුවන්ගේ දත්ත සමුදායක් සහ ටෙලි සිනමා ක්ෂේත්‍ර ආවරණය වන මොඩල් බැංකු සහ වාර්තා ස්ථාපිත කර ඇත.

කලාකරුවන් සපයන පුද්ගලික දත්ත කියවිය හැකි ආකෘතියකින් ඉදිරිපත් කිරීමට සහ එම දත්ත අවසරයකින් තොරව තෙවන පාර්ශවයකට සම්ප්‍රේෂණය නොකිරීමට අප විසින් වගබලාගැනීම

1. කාලෝචිත සහ ලාභදායී ආකාරයෙන් ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමෙන් කලාකරුවන්ගේ කාලය කළමනාකරණය කරන සම්බන්ධීකරණ ආයතනයක් ලෙස කටයුතු කිරීම
2. ප්‍රගතිය නිරීක්ෂණය සහ ඇගයීම
3. උගත් පාඩම් හරහා කලාකරු ප්‍රවර්ධන ප්‍රතිඵල කෙරෙහි අවධානය යොමු කිරීම සහතික කිරීම
4. අඛණ්ඩව සංවර්ධන උපාය මාර්ග සකස් කිරීම.
5. නිර්මාණාත්මක සංස්කෘතියක් බිහිකිරීම.
6. කලාකරුවන්ගේ අත්දැකීම් හා නිර්මාණ සඳහා ගෝලීය මට්ටමින් වෙළදපොලක් නිර්මාණය කිරීම
7. කලාකරුවන්ගේ පුද්ගලික දත්ත නිවැරදි, සම්පූර්ණ සහ යාවත්කාලීන බව සහතික කිරීම
8. පාරිභෝගික සේවා ඉල්ලීම්වලට ප්‍රතිචාර දැක්වීමේදී වඩා හොඳ සේවාවක් ලබාදීම
தனியுரிமைக் கொள்கை கட்டமைப்பு

நாம் வழங்கும் சேவைகள் பற்றி ஏதாவது சந்தேகம் அல்லது முறைப்பாடுகள் இருந்தால் என்ற மின்னஞ்ல் அல்லது தொலைபேசி மூலம்: தொடர்புகொள்ளவும்.

ranmihithenna.telecinema@gmail.com
mrntcpheadoffice@gmail.com
: +94 47 22 55445
: +94 11 2877467

இந்த கலைஞர்கள் தரவு முறைமை மகிந்த ராஜபக்ஷ தேசிய குறுங்திரைப்படக் கூடகத்தினால் நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறுங்திரைப்படத் துறையின் வினைத்திறன்வாய்ந்த ஒரு சேவைக்காகவாகும். அத்தகைய முழுமையான கலஞர்களின் தரவுகளும் குறுங்திரைப்படத் துறையும் உள்ளடங்கும் வகையில் மாதிரி வங்கியும் அறிக்கைத் தளமும் தாபிக்கப்பட்டுள்ளன.

கலைஞர்கள் வழங்கும் தனிநபர் தரவுகளை வாசிக்கக்கூடிய ஒரு மாதிரியில் தரவுகளை சமர்பிப்பதும் அந்த தரவுகளை அனுமதியின்றி மூன்றாந்தரப்பு அணுகுவதை தடுப்பதும் எமது கடமையாகும்.

1. காலத்திற்குகந்த பயனளிக்கக்கூடிய விதத்தில் கருத் திட்டங்களை செயற்படுத்தி கலைஞர்களின் கால நேரத்தை முகாமை செய்யும் ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனமாக தொழிற்படுதல்.
2. முன்னேற்ற அவதானிப்பும் மதிப்பீடும்
3. கற்றுக்கொண்ட பாடத்தின் ஊடாக கலைஞர்களின் விளம்பர பெறுபேறுகளில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்தல்.
4. தொடர்ச்சியாக அபிவிருத்தி உபாயங்களை உருவாக்குதல்.
5. ஆக்கபூர்வமான ஒரு கலாச்சாரத்தை கட்டியெழுப்புதல்.
6. கலைஞர்களின் அனுபவத்திற்கும் ஆக்கத்திற்கும் ஒரு உலகலாவிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தல்.
7. கலைஞர்களின் தனிநபர் தரவுகளை சரியாகவும் முழுமையாகவும் இற்றைப்படுத்துவதை உறுதிசெய்தல்.
8. நுகர்வோர் சேவைகளின் கேள்விகளுக்கு பதிலளித்து சிறந்த ஒரு சேவையை பெற்றுக்கொடுத்தல்.