Home
About us
Services
News
Media
Downloads
Contact us
Booking
Services
Backlot areas – Village, Town, Jambugaswewa lake
පසුතල ප්‍රදේශ - ගම, නගරය, ජම්බුගස්වැව වැව
பின்பகுதி பகுதிகள் - கிராமம், நகரம், ஜம்புகஸ்வெவ ஏரி
MRNTCP has the capacity to assist in set construction and set modification with a fully equipped workshop and studio supporting facilities, collaborating with leading industry resources to continuously empower the MRNTCP to offer the best to its client.
දර්ශන පසුතල ඉදිකිරීම් මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්‍යානය හට සිය සේවාදායකයාට හොඳම දේ පිරිනැමීමට අඛණ්ඩව බලගැන්වීම සඳහා ප්‍රමුඛ පෙළේ ක්ෂේත්‍රයට අදාළ සමඟ සහයෝගයෙන් කටයුතු කරමින්, අංග සම්පූර්ණ චිත්‍රාගාර පහසුකම් සමඟින් ඉදිකිරීම් සහ සැකසීම් වෙනස් කිරීමට හා සහාය වීමට හැකියාව ඇත.
மஹிந்த ராஜபகஷ தேசிய டெலி சினிமா பூங்காவுக்கு அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு நல்லதை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் தொடர்ந்தும் அதிகாரம் அளிப்பதற்கு, தொழில் துறையில் முதன்னிலை வகிக்கும் தலைவர்களுடன் கூட்டிணைந்து செயல்பட்டு, முழுமையான திரைப்படக்கூட வசதிகளுடன் நிர்மாணத்தையும் மற்றும் அமைப்பையும் மாற்றியமைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ACCOMODATION
නවාතැන්
தங்குமிடவசதிகள்
From stunning villas to dormitories the MRNTCP is fully prepared to offer a myriad of accommodation options, depending on budgets and scope of productions. The MRNTCP can boast of best accommodation facilities for film crews as a residential cinema park and studio.
සාධාරණ දැරිය හැකි මුදලකට සහ නිෂ්පාදන විෂය පථය අනුව සිත් ඇදගන්නාසුළු Villa වල සිට නේවාසිකාගාර දක්වා නවාතැන් රාශියක් පිරිනැමීමට මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්‍යානය සම්පූර්ණයෙන්ම සූදානම්ව සිටී. චිත්‍රපට කණ්ඩායම් සඳහා නේවාසික සිනමා උද්‍යානයක් සහ චිත්‍රාගාරයක් ලෙස හොඳම නවාතැන් පහසුකම් වලින් මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා සමන්විතය.
இந்த மகிந்த ராஜபகஷ தேசிய டெலி சினிமா பூங்கா, பிரமிக்க வைக்கும் வில்லாக்கள் தொட்டு தங்கும் விடுதிகள் வரை நியாயமான மலிவான விலையிலும் உற்பத்தி நோக்கிலும் பரந்த அளவிலான தங்குமிடங்களை வழங்குவதற்கு முழுமையாக தயாராக உள்ளது. மகிந்த ராஜபகஷ தேசிய டெலி சினிமா பூங்காவில் சிறந்த தங்குமிட வசதிகள் காணப்படுகின்றன.
CATERING SERVICES
ආහාර සැපයුම් සේවා
உணவு விநியோக சேவைகள்
With a fully equipped kitchen and large dinning hall the MRNTCP could assist in coordinating catering services
අංගසම්පූර්ණ මුළුුතැන්ගෙයක් සහ විශාල භෝජනාගාරයක් සමඟින් මහින්ද රාජපක්ෂ ටෙලි සිනමා උද්‍යානය හට ආහාර සැපයුම් සේවා ලබා දිය හැක.
முழுஐமயான வசதிகள் நிறைந்த சமையலறையும் மற்றும் விசாலமான உணவு சிற்றுண்டிச்சாலையும் காணப்படுவதால் மகிந்த ராஜபக்ஷ டெலி சினிமா பூங்காவினால் உணவு விநியோக சேவைகளை வழங்க முடியும்.
STUDIO
චිත්‍රාගාරය
திரைப்படக்கூடம்
The MRNTCP studio has 100 ft long and 30 ft high massive green wall, the largest in Sri Lanka, that can cater for all high-tech filming requirements.
මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්‍යානය චිත්‍රාගාරයට අඩි 132ක් දිග සහ අඩි 16 1/2ක් උස දැවැන්ත හරිත බිත්තියක් ඇත, එය ශ්‍රී ලංකාවේ විශාලතම හරිත බිත්තියක් වන අතර එමඟින් සියලුම අධි තාක්‍ෂණික රූගත කිරීම් අවශ්‍යතා සපුරාලිය හැකිය.
மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்கா திரைப்படக்கூடத்தில் 132 அடி நீளமும் 16 1/2 அடி உயரமும் கொண்ட பாரிய ஒரு பெரும் பசுமை சுவர் உள்ளது. இது இலங்கையின் மிகப்பெரிய பசுமை சுவர்களில் ஒன்றாகும். இது சகல உயர் தொழில்நுட்ப படப்பிடிப்புக்களுக்கும் வசதியளிக்கும்.
Auditorium
ශ්‍රවණාගාරය
ஆடிட்டோரியம்
The MRNTCP training center has dedicated conference and training spaces, where meeting and discussions can be held in addition to dedicated areas where seminars, workshops and practical courses could be held.
මහින්ද රාජපක්ෂ ජාතික ටෙලි සිනමා උද්‍යානය හි පිහිටි ශ්‍රවනාගාරය චිත්‍රපට ආශ්‍රිත සම්මන්ත්‍රණ, වැඩමුළු සඳහා ඉඩකඩ සහ පහසුකම් සපයයි. එකවර 60 දෙනෙකුට අසුන් ගත හැකි ප්‍රමාණයෙන් එය සැකසී ඇත.
இந்த மகிந்த ராஜபகஷ தேசிய டெலி சினிமா பூங்காவில் அமைந்துள்ள கேட்போர்கூட மண்டபத்தில் திரைப்படங்கள் பற்றிய கருத்தரங்குகள், வேலையரங்குகள் என்பவற்றை நடத்தத் தேவையான இடவசதிகளும் காணப்படுகின்றன. ஒரே நேரத்தில் 60 பேர் அமரும் வகையில் ஆசன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
MODEL/ ACTORS DATA BASE
නිරූපණ සහ නළු නිළියන්ගේ තොරතුරු ඇතුලත් දත්ත පද්ධතිය
ஆக்கங்கள்/நடிகர்கள் பற்றிய தகவல்கள் உள்ளடங்கிய தரவுத்தளம்
Utilize MRNTCP in securing your next leading lady or leading actor as the MRNTCP Model Bank has over 250new fresh industry faces at hand.
නිර්මාණ කාර්ය සඳහා පහසුවෙන් ලඟා විය හැකි කලාකරුවන්ගේ තොරතුරු ඇතුළත් දත්ත පද්ධතියක් ආයතනයේ ස්ථාපිත කර ඇති අතර, නිරූපණ ශිල්පීන්ගේද දත්ත වාර්තාවන් සහිතය.
ஆக்கபூர்வமான நிர்மாணங்களை இலகுவான முறையில் அணுகக்கூடிய கலைஞர்களின் தகவல்கள் அடங்கிய ஒரு தரவுத்தளம் இங்கு நிறுவப் பட்டுள்ளது. மேலும் இது ஆக்கக் கலைஞர்களின் தரவுப் பதிவுகளையும் கொண்டுள்ளது.