A society nourished by art.
Bequeathing the culture nourished by all the arts to the future generations, flexible to the people-friendly
development.
This huge and unique Telecinema Park, which was built through the full efforts and capabilities of local art
directors and architects, was officially opened for construction on March 30, 2010. The Tele Cinema Park
consists of a large studio building, work area, residential lodges, restaurant, main administration
building, Jambugaswewa, village area and other urban backdrop areas. For the citizens of Sri Lanka, National
Tele Cinema Park is an innovative concept and a unique place to visit the park. Many are attracted.
This National Tele-Cinema Park is currently included in the scope of the Ministry of BuddhaSasana, Religious
and Cultural Affairs. The government recognized this as an essential task to be done for the advancement of
the Tele cinema industry in Sri Lanka by providing studios, backdrops and accommodation to local and foreign
film and television producers, and this park was established to fulfill that need.
An administrative building complex to manage the administration of the park, a complete dormitory system
under A, B, C classifications that can accommodate a group of 90 people at a time, the largest green wall in
South Asia with a length of 132 feet and a height of 17 feet. ), an urban backdrop system consisting of
semi-permanent buildings, a scenic lake and forest area located within a 100-acre park, an urban street
system, a sanitary toilet system for the use of artists and designers, and varying according to design
function. This park consists of elements such as a system of building models arranged to be usable
කලාවෙන් පෝෂිත ජන සමාජයක්.
ජනහිතකාමී වූ සංවර්ධනයට නම්ය, සකල කලාවන්ගෙන් පෝෂිත සංස්කෘතිය අනාගත පරපුර වෙත දායාද කිරීම.
දේශීය කලා අධ්යක්ෂකවරුන්ගේ සහ ගෘහ නිර්මාණ ශිල්පීන්ගේ පූර්ණ උත්සාහය සහ හැකියාව තුළින් ගොඩනැගුණු මෙම දැවැන්ත
හා අද්විතීය ටෙලි සිනමා උද්යානය 2010 මාර්තු 30 වන නිල වශයෙන් නිර්මාණ කටයුතු සඳහා විවෘත විය. විශාල චිත්රාගාර
ගොඩනැගිල්ල, වැඩබිම, නේවාසික ලැඟුම්හල්, අවන්හල, ප්රධාන පරිපාලන ගොඩනැගිල්ල, ජම්බුගස්වැව, ගම්මාන ප්රදේශය සහ
වෙනත් නාගරික පසුතල ප්රදේශ යන අංගයන්ගෙන් ටෙලි සිනමා උද්යානය සමන්විත වේ.ශ්රී ලංකා පුරවැසියන්හට ජාතික ටෙලි
සිනමා උද්යානය, නව්ය සංකල්පයක් හා සුවිශේෂී ස්ථානයක් වන බැවින් උද්යානය නැරඹීමට බොහෝ දෙනා ආකර්ෂණය වේ.
මෙම ජාතික ටෙලි සිනමා උද්යානය වර්තමානයේ බුද්ධ ශාසන , ආගමික හා සංස්කෘතික කටයුතු රාජ්ය අමාත්යාංශ විෂය පථයට
ඇතුළත්ව ඇත. දේශීය මෙන්ම විදේශීය සිනමා හා ටෙලි නිර්මාණකරුවන් වෙත චිත්රාගාර, දර්ශන පසුතල හා නවාතැන් පහසුකම්
සැපයීම තුළින් මෙරට ටෙලි සිනමා කර්මාන්තයේ උන්නතිය සඳහා සිදු කළ යුතු අත්යාවශ්ය කාර්යයක් ලෙස රජය විසින් මෙය
හඳුනාගන්නා ලද අතර, මෙම උද්යානය ස්ථාපිත කරන ලද්දේ එම අවශ්යතාවය සම්පූර්ණ කිරීම වෙනුවෙනි.
උද්යානයේ පරිපාලන කටයුතු මෙහෙයවීම සඳහා පරිපාලන ගොඩනැගිලි සංකීර්ණයක්, එක්වර 90 දෙනෙකුගෙන් සමන්විත කණ්ඩායමක්
සඳහා නවාතැන් ගත හැකි ඒ, බී, සි වර්ගීකරණයන් යටතේ වන අංගසම්පූර්ණ නේවාසිකාගර පද්ධතියක්, අඩි 132 ක දිගින් හා අඩි
17 ක උසකින් යුතු දකුණු ආසියානු කලාපයේ ඇති සුවිශාලතම හරිත බිත්තිය (Green Wall) සහිත චිත්රාගාරයක්, අර්ධ
ස්ථාවර ගොඩනැගිලි වලින් සමන්විත නාගරික දර්ශන පසුතල පද්ධතියක්, අක්කර 100කින් යුතු උද්යානය තුළ පිහිටා ඇති
දර්ශනීය වැව සහ කැළෑ ප්රදේශයක්, නාගරික වීදි පද්ධතියක්, කලාකරුවන් හා නිර්මාණකරුවන්ගේ භාවිතය සඳහා වන
සනීපාරක්ෂක වැසිකිලි පද්ධතියක්, හා නිර්මාණ කාර්යය අනුව වෙනස්කම් වලට ලක් කරමින් භාවිතා කළ හැකි පරිදි සකසන ලද
ගොඩනැගිලි ආකෘති පද්ධතියක් යනාදී අංග වලින් මෙම උද්යානය සමන්විතය.
கலைகள் பொருந்திய ஒரு சனசமூகம்.
மக்கள்நேய அபிவிருத்திற்கு நெகிழ் தன்மை வாய்ந்த சகல கலைத் திறன்களும் பொருந்திய கலாச்சாரத்தை எதிர்கால
சந்ததயினருக்கு பாதுகாத்து கையளித்தல்
உள்நாட்டுக் கலைப் பணிப்பாளர்களினதும் மற்றும் கட்டிட நிர்மாண வல்லுநர்களினதும் முழுமையான ஒத்துழைப்பு மற்றும்
ஆற்றல் முதலிய அம்சங்களின் ஊடாக கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மிக இனிமையான குறுங்திரைப் படப் பூங்கா 2010ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கலைஞர்களினது ஆக்கப் பணிகளின் நிமித்தம் திறந்து
வைக்கப்பட்டது. விசாலமான பரந்த திரைப்படக் கட்டிடம், வேலை ஸ்தலம், வதிவிடவிடுதிகள், உணவகம், பிரதான நிருவாகக்
கட்டிடம், ஜம்புகஸ்வெவகிராமப்புற மற்றும் ஏனைய பிற நகரப் புறக் காட்சிப் பின்னணி வசதிகள் முதலிய அங்கங்கள் இந்த
குறுங்திரைப்படப் பூங்காவில் அமைந்து காணப்படுகின்றன. இலங்கையின் பிரஜைகளுக்கு தேசிய குறுங்திரைப்படப் பூங்கா
புதுமையான ஒரு எண்ணக்கருவாகவும் விஷேட ஸ்தலமாகவும் விளங்குகின்றது. ஆகையால் இந்தப் பூங்காவை பார்வையிடுவதற்கு
பலர் ஈர்க்கப்படுகின்றனர்.
இந்தத் தேசிய குறுங்திரைப்படப் பூங்கா தற்போது புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க
அமைச்சின் விடயப் பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித்
தயாரிப்பாளர்களுக்கு ஸ்டுடியோ வசதிகள், காட்சிப், பின்னணிகள் மற்றும் தங்குமிடங்கள் என்பவற்றை வழங்குவதன் மூலம்
இந்த நாட்டின் திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கு இதனை ஒரு அத்தியாவசிய கரும பணியாக அரசாங்கம்
அங்கீகரித்தது. எனவே அந்த தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இந்தப் பூங்கா நிறுவப்பட்டது.
பூங்கா நிருவாகத்தை கையாளுவதற்கு ஒரு நிருவாக கட்டிட வளாகம், A, B, C என்ற வகுதிகளின் கீழ் ஒரு முழுமையான
தங்குமிடவசதிகள் முறைமை, ஒரே நேரத்தில் 90 பேர்கள் தங்கக் கூடிய வசதி, 132 அடி நீளமும் மற்றும்17 அடி உயரமும்
உடைய தெற்காசியாவின் மிகப்பெரிய பசுமை சுவர்(Green Wall)உடைய ஒரு திரைப்படக் கூடம், அரை நிலையான கட்டிடம் உடைய
நகர்ப்புறக் காட்சிப் பின்னணி முறைமை,மேலும்100 ஏக்கர் அளவான பூங்காவிற்குள் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரி மற்றும்
வனப்பகுதி, ஒரு நகர்ப்புற வீதிமுறைமை, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்கான ஒரு
சுகாதார ரீதியில் ஆரோக்கியமான கழிப்பறை முறைமை மற்றும் வடிவமைப்பு செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்வசதிகள்,
நிர்மாண மாதிரி முறைமை போன்ற பல அங்கங்கள் இந்தப் பூங்கா வளாகத்தில் காணப்படுகின்றன.
Copyright 2022 Ranminithanna National Tele Cinema Park | All Rights Reserved | Fixel Digital